Blog
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு
இந்த ஆண்டு (2025) தேசிய நல்லாசிரியர் (National Teachers’ Awards) விருதுகளுக்காக மொத்தம் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . தமிழகத்தைச் சேர்ந்த இருவர் ஆசிரியர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.
