இந்திய LIST A டெஸ்ட் கிரிக்கெட் அணியில் திருப்பூர் வீரர் அபாரம்

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய LIST A டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் திருப்பூரை சேர்ந்த “பிரதோஷ் ரஞ்சன் பால்” தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் 209 பந்துகளில் 163 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் விரைவில் இடம் பெற வாழ்த்துக்கள்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

Exit mobile version