திருவாதிரை நோன்பு 2025 நாள் மற்றும் நேரம்

திருவாதிரை நட்சத்திரம் தொடங்கும் நாள் & நேரம்
12.01.2025 ,ஞாயிற்றுக்கிழமை, காலை 11:47மணிமுதல்
திருவாதிரை நட்சத்திரம் முடியும் நாள் & நேரம்
13.01.2025 , திங்கட்கிழமை ,காலை 11.23 வரை

விரதம் இருக்கும் நாள் : அவரவர் குடும்ப முறைப்படி
1.ஜனவரி 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
விரதம் இருந்து திங்கட்கிழமை ஆருத்ரா தரிசனம் பார்ப்பது
2.திங்கட்கிழமை ஜனவரி 13ஆம் தேதி காலை
ஆருத்ரா தரிசனம் முடித்த பிறகு விரதம் இருந்து
இரவு பௌர்ணமி நிலா பார்த்து விரதம் முடிப்பது
திருவாதிரை விரதம் 12.01.2025 அன்று கடைபிடித்தால்
தாலி சரடு மாற்றும் நேரம் காலை 10.30 மணி முதல் 11.45 மணிக்குள்
திருவாதிரை விரதம் 13.01.2025 அன்று கடைபிடித்தால் தாலி சரடு மாற்றும் நேரம்காலை 6 மணி முதல் 7.20 மணிக்குள் அல்லது
9.10 மணி முதல் 10.20 மணிக்குள்
சரடு மட்டும் என்றால்
மாலை விரதம் முடித்து கட்டி கொள்ளலாம்.

Exit mobile version