திருப்பூர் – புதிய அணுகுமுறையில் அனைத்து சமுதாயத்திற்கான திருமண தேடல் சங்கமம்

உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கிட செய்ய ஒரு புதிய அணுகுமுறையில் அனைத்து சமுதாயத்திற்கான திருமண தேடல் சங்கமம் நமது திருப்பூரில் CTC அடுத்த பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கே கே அம்மன் திருமண மஹாலின் நடக்க இருக்கிறது.
நாள் : 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை.
நேரம் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை.
தாங்கள் இந்நிகழ்ச்சிக்கு வரும் பொழுது மணமகன் அல்லது மணமகள் உடைய பயோடேட்டா மற்றும் புகைப்படத்தை தவறாமல் எடுத்து வரவும்.
இந்நிகழ்ச்சிக்கு வரும் நபர்களில் குலுக்கல் முறையில் ஒரு நபரை தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசு ஒன்று வழங்கப்படும்.
வந்து பதிவு செய்யுங்கள் பொருத்தமான வரங்களின் விவரங்களை போட்டோ ஜாதகத்துடன் பெற்று செல்லுங்கள். உங்கள் வீட்டு திருமணத்தை மன நிறைவாகவும் எளிதாகவும் முடிவு செய்யுங்கள்.
முன்பதிவு செய்ய அழைப்பீர்.
சமது திருமண தகவல் மையம்
95971 01699
