6-வது “கேலோ இந்தியா” இளைஞர் விளையாட்டு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் நடந்த ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியில் திருப்பூர் வீரர் “விஷ்ணு ஸ்ரீ” 110 மீட்டர் தடை ஓட்டத்தில் 13.77 வினாடிகளில் முதலிடம் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வாழ்த்துக்கள்.