கருவலூர் மாரியம்மன் திருத்தேர் திருவிழா - 2026
News
Feb 18, 2026

கருவலூர் மாரியம்மன் திருத்தேர் திருவிழா - 2026

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கருவலூர் மாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா 2026 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. விழா சிறப்பம்சங்கள் திருத்தேர் வடம் பிடித்தல்: அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அம்மன் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வருவார். பரிவேட்டை & குதிரை வாகனம்: தேரோட்டத்தை அடுத்து பரிவேட்டை மற்றும் குதிரை வாகனக் காட்சிகள் நடைபெறும். தெப்ப உற்சவம்: விழாவின் நிறைவாக தெப்பத் திருவிழா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்

N
Namma Tirupur
12
மூன்றாம் வார ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காமாட்சி அம்மன் அலங்காரத்தில் திருப்பூர் அருள்மிகு பிளேக் மாரியம்மன் மற்றும் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அருள்மிகு போலீஸ் லைன் மாரியம்மன்
Blog
Aug 1, 2025

மூன்றாம் வார ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காமாட்சி அம்மன் அலங்காரத்தில் திருப்பூர் அருள்மிகு பிளேக் மாரியம்மன் மற்றும் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அருள்மிகு போலீஸ் லைன் மாரியம்மன்

ஆடிவெள்ளி #மகாளியம்மன் #அம்மன்அலங்காரம் #குங்குமக்காளி #திருப்பூர் #வாலிபாளையம் #அருள்மிகு_மகாளியம்மன் #TamilTradition #AadiVelli #AmmanFestival #TempleVibes

A
Admin
12