Community ← Admin

🔴 திருப்பூரில் அரசு செவிலியர் வேலைவாய்ப்பு 2026 | 122 காலியிடங்கள்!

2026-10-13T10:42:32+0000 Namma Tirupur
🔴 திருப்பூரில் அரசு செவிலியர் வேலைவாய்ப்பு 2026 | 122 காலியிடங்கள்!

🔴 திருப்பூரில் அரசு செவிலியர் வேலைவாய்ப்பு 2026 | 122 காலியிடங்கள்!

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

📌 பணியிடம்: செவிலியர் (Staff Nurse)

👥 காலியிடங்கள்: 122

🎓 கல்வித்தகுதி: GNM அல்லது B.Sc Nursing

🎂 வயது வரம்பு: 50 வயது வரை

📅 கடைசி தேதி: 26.10.2026

🔗 முழு அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் (PDF):

https://tiruppur.nic.in/notice_category/recruitment/

📢 தகுதியுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து விண்ணப்பிக்கவும்.

#Tiruppur #TiruppurJobs #NurseJobs #TNRecruitment #GovernmentJobs

Ad Space Reserved

AdSense ads will appear here after approval

Tiruppur TiruppurJobs NurseJobs TNRecruitment GovernmentJobs