✨ பிப் 28-ல் வானில் அபூர்வ நிகழ்வு, ஒரே நேரத்தில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில்!

11 days ago
Feb 22, 2026
N
Namma Tirupur
✨ பிப் 28-ல் வானில் அபூர்வ நிகழ்வு, ஒரே நேரத்தில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில்! - News

வானியலில் ஓர் அதிசயம்: வரும் பிப்ரவரி 28-ம் தேதி 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் நிகழ்வை மக்கள் வெறும் கண்ணால் காணலாம்.