மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்- 7 பேருக்கு மறுவாழ்வு!

7 days ago
Feb 26, 2026
N
Namma Tirupur
மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்- 7 பேருக்கு மறுவாழ்வு! - News

திருப்பூரில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 7 பேருக்கு புதிய உயிர் கிடைத்துள்ளது. நெகிழ்ச்சியான சம்பவம்.