Community
← Admin
🥇 திருப்பூரின் தங்க மங்கை B. வர்ஷிகா!
🥇 திருப்பூரின் தங்க மங்கை B. வர்ஷிகா!
41வது தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் தங்கம் வென்று திருப்பூருக்குப் பெருமை சேர்த்துள்ளார்! 🏆
📍 இடம்: ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், சென்னை
📅 தேதி: அக்டோபர் 23–27, 2026
🏫 பள்ளி: ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி
🏅 பயிற்சி: Rising Star Academy
👨🏫 பயிற்சியாளர்: S. சுரேஷ்ராஜ்
💐 தேசிய அளவில் சாதனை படைத்த வர்ஷிகாவுக்கு வாழ்த்துகள்!
#Tiruppur #BVarshika #Athletics #GoldMedal #NammaTiruppur
Ad Space Reserved
AdSense ads will appear here after approval