திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை சார்பாக முதல்முறையாக "Healthy & Hygiene Food Street" திட்டம் அறிமுகம்! 🍛✨
திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை சார்பாக முதல்முறையாக "Healthy & Hygiene Food Street" திட்டம் அறிமுகம்! 🍛✨
📍 இடம்: நொய்யல் சாலை (ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில்)
தரமான, சுகாதாரமான உணவு வழங்கும் 25 சிறந்த உணவு வணிகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்!
✅ யார் விண்ணப்பிக்கலாம்?
🔸 தெருவோர உணவு விற்பனையாளர்கள்
🔸 Food Cart / Food Truck வியாபாரிகள்
🔸 தற்காலிக/நிலையான கடை நடத்துபவர்கள்
🔸 பாரம்பரிய சிற்றுண்டி & பானங்கள் விற்பவர்கள்
🔸 புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர்
🎁 கிடைக்கும் வாய்ப்புகள்: அரசு அங்கீகாரம், வாடிக்கையாளர் நம்பிக்கை, பயிற்சி, வழிகாட்டுதல் & அரசு திட்ட ஆதரவு!
🗓️ விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2026, மாலை 5 மணி
📞 தொடர்பு: 0421-2971190
உங்க தொழிலுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு !
#NammaTirupur #TirupurFoodStreet #TirupurFoodie #Srisakthicinemas #Tirupurvideo
Ad Space Reserved
AdSense ads will appear here after approval