Community ← Admin

திருப்பூர் அரசு பள்ளி மாணவர்களின் சாதனை

2026-08-03T06:58:04+0000 Namma Tirupur
திருப்பூர் அரசு பள்ளி மாணவர்களின் சாதனை

திருப்பூர் அரசு பள்ளி மாணவர்களின் சாதனை

🥋 திருப்பூர் K.S.C. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜூடோ போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

👏 பதக்கங்களை மட்டுமல்ல... நாட்டிற்கு சிறந்த வீரர்களையும் உருவாக்கி வரும் K.S.C. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வாழ்த்துகள்!

#KSCSchool #GovernmentSchool #Tiruppur #NammaTiruppur #news

Ad Space Reserved

AdSense ads will appear here after approval

KSCSchool GovernmentSchool Tiruppur NammaTiruppur news