Community
← Admin
🔱 கந்தர் சஷ்டி சூரசம்ஹார திருவிழா! 🙏
🔱 கந்தர் சஷ்டி சூரசம்ஹார திருவிழா! 🙏
விராலிக்காடு சென்னியாண்டவர் திருக்கோயிலில் 10.11.2026 அன்று நடைபெறும் கந்தர் சஷ்டி திருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருள் பெறுவோம்.
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
#கந்தர்சஷ்டி #சூரசம்ஹாரம் #சென்னியாண்டவர் #முருகன் #திருவிழா
Ad Space Reserved
AdSense ads will appear here after approval