📚 **திருப்பூரில் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்!**
📚 **திருப்பூரில் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்!**
மாணவர்களின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்காக அருள்ஜோதி இராமலிங்கர் தர்மசாலை சார்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ❤️
✅ 3ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை
✅ பள்ளிப் பாடங்கள் மற்றும் ஆங்கிலம்
✅ கையெழுத்துப் பயிற்சி
✅ சங்கீதம், நாட்டியம் மற்றும் இந்தி
✅ கணினிப் பயிற்சி, பொது அறிவு மற்றும் விளையாட்டு
✅ நல்ல பழக்கவழக்கங்கள், நற்பண்புகள் மற்றும் ஒழுக்கம்
📅 **ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்**
⏰ காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
📍 **முகவரி:**
அருள்ஜோதி இராமலிங்கர் தர்மசாலா,
வர்ஷன் காம்ப்ளெக்ஸ் எதிர்புறம்,
பாரத் பெட்ரோலியம் பங்க் மேற்கில்,
செவந்தாம்பாளையம், திருப்பூர்.
🙏 இந்தத் தகவல் தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்தப் பதிவைப் பகிருங்கள்!
📲 திருப்பூரின் உள்ளூர் செய்திகள் மற்றும் பயனுள்ள தகவல்களுக்கு **Namma Tirupur** பக்கத்தைப் பின்தொடருங்கள்.
#Tiruppur #NammaTirupur #TiruppurNews #FreeEducation #திருப்பூர்
Ad Space Reserved
AdSense ads will appear here after approval