Community ← Admin

அரசுப் பணியை இலக்காகக் கொண்டவர்களுக்கு அரிய வாய்ப்பு! 🎯

2026-07-27T13:09:39+0000 Namma Tirupur
அரசுப் பணியை இலக்காகக் கொண்டவர்களுக்கு அரிய வாய்ப்பு! 🎯

அரசுப் பணியை இலக்காகக் கொண்டவர்களுக்கு அரிய வாய்ப்பு! 🎯

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group 2 & Group 2A தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 04.08.2026 முதல் தொடங்குகின்றன.

📅 தொடக்கம்: 04.08.2026

🕥 நேரம்: காலை 10.30 மணி

📍 இடம்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

📞 பதிவு:

0421-2999152

94990-55944

அரசுப் பணிக்கான உங்கள் கனவை நனவாக்க இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

#Tiruppur #TNPSC #Group2 #Group2A #GovernmentJobs

Ad Space Reserved

AdSense ads will appear here after approval

Tiruppur TNPSC Group2 Group2A GovernmentJobs