Community ← Admin

திருப்பூர் மாவட்ட மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! 🎓

2026-11-13T07:14:53+0000 Namma Tirupur
திருப்பூர் மாவட்ட மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! 🎓

திருப்பூர் மாவட்ட மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! 🎓

உயர்கல்வி பயில கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்களுக்காக நவம்பர் 25ஆம் தேதி சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது.

📍 இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அறை எண் 20

⏰ நேரம்: காலை 10 மணி

தேவையான ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறுங்கள்!

#Tiruppur #TirupurNews #EducationLoan #TiruppurStudents #NammaTirupur

Ad Space Reserved

AdSense ads will appear here after approval

Tiruppur TirupurNews EducationLoan TiruppurStudents NammaTirupur