Community
← Admin
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலம் நாளை திறப்பு!
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலம் நாளை திறப்பு!
திருப்பூர் மாநகரின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலம், நாளை (04.08.2026) காலை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி (Video Conference) வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். இந்த பாலம் திறக்கப்படுவதன் மூலம் ஈஸ்வரன் கோவில் பகுதி மற்றும் நகரின் முக்கிய சாலைகளுக்கு இடையேயான போக்குவரத்து மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#TamilNadu #CMvijay#TiruppurUpdates #NammaTiruppur #TiruppurNews
Ad Space Reserved
AdSense ads will appear here after approval