Community
← Admin
திருப்பூரில் பொதுமக்கள் கவனத்திற்கு!
திருப்பூரில் பொதுமக்கள் கவனத்திற்கு!
📍 வாலிபாளையம்
கல்யாண சுப்ரமணியசுவாமி திருக்கோவில் அருகில்…
🚨சரிசெய்யப்படாத நிலையில் குழி
🚶♂️ பொதுமக்கள் செல்லும் வழியில் உள்ள இந்தக் குழியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
🙏 சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, இந்தக் குழியைப் பாதுகாப்பாக மூட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
📢 பொதுமக்கள் கவனமாகச் செல்லுங்கள்!
#Tiruppur #TiruppurNews #Valipalayam #PublicSafety #NammaTirupur
Ad Space Reserved
AdSense ads will appear here after approval