Community
← Admin
'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, திருப்பூரில் வித்தியாசமான அறிவிப்பு!
'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, திருப்பூரில் வித்தியாசமான அறிவிப்பு!
திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் தனகுமார் PS தலைமையிலான Foods by Deekay Central Hospitality Services நிறுவனம், தனது ஊழியர்கள் அனைவரும் முதல் நாள் மாலை காட்சியை ஒன்றாகக் காணும் வகையில் ஜூலை 23 அன்று அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
💬 இந்த அறிவிப்பு குறித்து உங்கள் கருத்தை Comment-ல் பகிருங்கள்!
📲 மேலும் திருப்பூர் செய்திகள் மற்றும் அப்டேட்களுக்கு @nammatirupur-ஐ Follow செய்யுங்கள்.
#Tirupur #NammaTirupur #JanaNayagan #ThalapathyVijay #TirupurNews
Ad Space Reserved
AdSense ads will appear here after approval