Community ← Admin

திருப்பூர் அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் சாதனை!

2026-07-27T14:24:37+0000 Namma Tirupur
திருப்பூர் அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் சாதனை!

திருப்பூர் அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் சாதனை!

திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் NEET 2026 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ₹25,000 ரொக்கப் பரிசு மற்றும் தொழில்முறை ஸ்டெதஸ்கோப் வழங்கி Vetry தொண்டு நிறுவனம் கவுரவித்தது.

👏 அரசு பள்ளி மாணவர்களின் இந்த வெற்றி திருப்பூருக்கு பெருமை!

#Tiruppur #NammaTiruppur #NEET2026 #GovernmentSchool #Education

Ad Space Reserved

AdSense ads will appear here after approval

Tiruppur NammaTiruppur NEET2026 GovernmentSchool Education