Community ← Admin

இந்திய ராணுவக் கல்லூரியில் சேர வாய்ப்பு!

2026-09-29T07:53:27+0000 Namma Tirupur
இந்திய ராணுவக் கல்லூரியில் சேர வாய்ப்பு!

இந்திய ராணுவக் கல்லூரியில் சேர வாய்ப்பு!

டேராடூன் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2027-ம் ஆண்டுக்கான 8-ம் வகுப்பு சேர்க்கைக்கு தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

📅 தேர்வு: டிச. 6, 2026

⏰ விண்ணப்பிக்க கடைசி நாள்: செப். 30

📝 தாமதக் கட்டணத்துடன்: அக். 1–7

💰 விண்ணப்பக் கட்டணம்: ₹750 / ₹1,000

👉 கூடுதல் விவரங்களுக்கு: exams.nta.nic.in/RIMCEE/

#Tirupur #TirupurNews #TamilNaduNews #RIMC #IndianArmy

Ad Space Reserved

AdSense ads will appear here after approval

Tirupur TirupurNews TamilNaduNews RIMC IndianArmy