Community ← Admin

திருப்பூரில் வரப்போகும் புதிய அனுபவம்! 🚆🍽️

2026-09-29T07:05:52+0000 Namma Tirupur
திருப்பூரில் வரப்போகும் புதிய அனுபவம்! 🚆🍽️

திருப்பூரில் வரப்போகும் புதிய அனுபவம்! 🚆🍽️

ரயில் ரெஸ்டாரன்ட் தயாராகிறது!

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளுக்கு புதிய அனுபவம்! 🚆✨

ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதியில் 70 மீட்டர் நீளத்தில் பிரத்யேக தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதில் ரயில் இன்ஜின் மற்றும் பெட்டிகளை கொண்டு வந்து, ரயில் ரெஸ்டாரன்ட்டாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 🍽️🚆

#Tiruppur #TiruppurNews #TiruppurRailwayStation #RailRestaurant #TamilNaduNews

Ad Space Reserved

AdSense ads will appear here after approval

Tiruppur TiruppurNews TiruppurRailwayStation RailRestaurant TamilNaduNews