Community
← Admin
🙏 **அவிநாசி அருள்மிகு ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் மகா கந்த சஷ்டி விழா!** 🙏
🙏 **அவிநாசி அருள்மிகு ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் மகா கந்த சஷ்டி விழா!** 🙏
🔱 **சூரசம்ஹாரம் & திருக்கல்யாண வைபவம் – 2026**
முருகப்பெருமானின் வீரத்தையும், அருளையும் போற்றும் மகா சூரசம்ஹாரம் நிகழ்வு அவிநாசி திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற உள்ளது.
📅 **நாள்:** 15.11.2026 – ஞாயிற்றுக்கிழமை
⏰ **மாலை 4.00 மணி**
🔱 சூரசம்ஹாரம் – நான்கு ரத வீதிகளில் நடைபெறும்.
💐 **மாலை 6.00 மணி**
🙏 திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
#Avinashi #Soorasamharam2026 #KandhaSashti2026 #Murugan #AvinashiTemple
Ad Space Reserved
AdSense ads will appear here after approval