Community
← Admin
🐝 திருப்பூரில் இலவச தேனீ வளர்ப்புப் பயிற்சி! 🍯
🐝 திருப்பூரில் இலவச தேனீ வளர்ப்புப் பயிற்சி! 🍯
தேனீ வளர்ப்பு மற்றும் தேன் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி 30 நாட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
📍 இடம்: குன்னத்தூர், 16 வேலம்பாளையம் மகளிர் குழு அலுவலகம்
📞 தொடர்புக்கு: 99525-18441, 86105-33436
📢 சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு பயனுள்ள வாய்ப்பு! இந்தத் தகவலைப் பகிருங்கள்.
#Tiruppur #TiruppurNews #BeekeepingTraining #FreeTraining #SelfEmployment
Ad Space Reserved
AdSense ads will appear here after approval