Festivals
Edit Post
திருப்பூர் திருமுருகன் பூண்டி திருமுருகநாதசுவாமி திருக்கோயில் 2026 திருத்தேர்!
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருமுருகநாதசுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா 2026-ம் ஆண்டு மிக விமரிசையாக நடைபெற்றது.
பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.