திருப்பூர் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் பொங்கல் திருவிழா 2026!

திருப்பூர் மாநகரின் காவல் தெய்வமாம் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலின் 2026-ம் ஆண்டு பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

Kottai Mariamman Temple Pongal Festival 2026 Schedule
திருவிழா அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்

திருவிழா சிறப்பம்சங்கள் (Festival Highlights)

அம்மன் அலங்கார வைபவம் பின்வருமாறு:

  • பிப்ரவரி 23, 2026 - திங்கள் உலகாம்பிகை அலங்காரம் (காலை 5:00 மணி)
  • பிப்ரவரி 24, 2026 - செவ்வாய் மீனாட்சி அலங்காரம் (காலை 5:00 மணி)
  • பிப்ரவரி 25, 2026 - புதன் காமாட்சி அம்மன் அலங்காரம் (காலை 5:00 மணி)
  • பிப்ரவரி 26, 2026 - வியாழன் விசாலாட்சி அலங்காரம் (காலை 5:00 மணி)
  • பிப்ரவரி 27, 2026 - வெள்ளி அஷ்டலட்சுமி அலங்காரம் (காலை 5:00 மணி)

Tags:

#KottaiMariamman #Tirupur #Pongal2026 #TamilFestivals #AmmanAlangaram